01 Nov 2026, 01:20 PM
ஊறுகாய் மற்றும் கருவாட்டை அதிகம் சாப்பிடுவது வயிற்றுப் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா? விளக்கும் டாக்டர்!
SkyBold Tamil
@skyboldtamil
Stomach Cancer Awareness Month 2026: வயிற்றுப் புற்றுநோய் விழிப்புணர்வை மாதத்தை முன்னிட்டு, சென்னை கிளீனீகிள்ஸ் மருத்துவமனையின் இரைப்பை குடல் மருத்துவத்தின் மூத்த ஆலோசகரான டாக்டர் மகாதேவன் பி அவர்கள் ஊறுகாய், கருவாடு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவது வயிற்றுப் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா என்பது குறித்து தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
2
Comments (0)