ஆயுத பூஜைக்கு சுண்டல் சாப்பிட்டு கேஸ் ஏறிடுச்சா? அப்ப இந்த இயற்கை பானங்களை குடிங்க..
19 Oct 2026, 07:30 PM

ஆயுத பூஜைக்கு சுண்டல் சாப்பிட்டு கேஸ் ஏறிடுச்சா? அப்ப இந்த இயற்கை பானங்களை குடிங்க..

SkyBold Tamil
@skyboldtamil
Gas Problem Home Remedies In Tamil: ஆயுத பூஜைக்கு நீங்கள் சுண்டலை அதிகமாக சாப்பிட்டு வாயு தொல்லையால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் அதிலிருந்து நல்ல நிவாரணத்தைப் பெற நம் வீட்டு சமையலறையில் உள்ள சோம்பு, சீரகம், ஓமம் போன்ற விதைகளைக் கொண்டு மூலிகை நீரைத் தயாரித்து குடித்து வரும் போது, அது அஜீரண கோளாறு, வாயு தொல்லை, வயிற்று அசௌகரியம் போன்றவற்றை தணிக்க உதவக்கூடும்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation