24 Oct 2026, 01:50 PM
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற டாப் 5 அரிசி வகைகள் இதாங்க.. எதுலாம்-ன்னு தெரிஞ்சுக்கோங்க..
SkyBold Tamil
@skyboldtamil
Diabetes-friendly Rice In Tamil: சர்க்கரை நோயாளிகள் தங்களின் தினசரி உணவில் சாதாரண வெள்ளை அரிசியை சேர்ப்பதற்கு பதிலாக, கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கும் மற்றும் நார்ச்சத்து மற்றும் பிற முக்கிய சத்துக்கள் நிறைந்த சில பாரம்பரிய அரிசி வகைகளை சேர்த்து வந்தால், இரத்த சர்க்கரை சட்டென்று அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
1
Comments (0)