23 Oct 2026, 07:00 AM
பூஜைக்கு வாங்குன பொரி நமத்துப் போச்சா? அப்ப தூக்கி போடாம இப்படி செஞ்சு சாப்பிடுங்க..
SkyBold Tamil
@skyboldtamil
Pori Dosa Recipe In Tamil: உங்கள் வீட்டில் பூஜைக்கு வாங்கிய பொரி உள்ளதா? அப்படியானால் அந்த பொடியுடன், ரவையை சேர்த்து கலந்து, அத்துடன் வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்து கலந்து, தோசையாக சுட்டு சாப்பிடுங்கள். இந்த பொரி தோசை வித்தியாசமான சுவையுடன் இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
2
Comments (0)