குட்டி போண்டாவும், கார சட்னியும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
22 Oct 2026, 07:15 PM

குட்டி போண்டாவும், கார சட்னியும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

SkyBold Tamil
@skyboldtamil
Kutty Bonda With Kara Chutney Recipe In Tamil: மாலை வேளையில் வழக்கமாக செய்வது போன்று பஜ்ஜி, வடை போன்றவற்றை செய்வதற்கு பதிலாக, வீட்டில் தோசை மாவு இருந்தால், அதைக் கொண்டு குட்டி போண்டாக்களையும், அதற்கு சைடு டிஷ்ஷாக கார சட்னியையும் செய்யுங்கள். இந்த போண்டா செய்வதற்கு வெறும் 15 நிமிடங்களே போதும்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
4

Comments (0)

Login to join the conversation