22 Oct 2026, 11:15 PM
Vastu Tips: வாஸ்துப்படி ஃப்ரிட்ஜ் மேல் இந்த பொருட்களை வெக்காதீங்க.. இல்லன்னா வீட்டுல பண இழப்பு அதிகரிக்கும்..
SkyBold Tamil
@skyboldtamil
Vastu Tips: வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் பொருட்களை வைக்கும் இடம் குடும்பத்தின் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், ஃபிரிட்ஜின் மேற்பகுதியில் சில பொருட்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அப்படி வைக்கும் போது அது வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றலை அதிகரிப்பதோடு, நிதி இழப்பையும், வாஸ்து தோஷத்தையும் உண்டாக்கும்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
4
Comments (0)