உங்க வீட்டில் பணம் தங்கமாட்டீங்குதா? அப்ப பணம் வெக்குற இடத்துல இந்த பொருட்களை வெக்காதீங்க..
27 Oct 2026, 09:45 PM

உங்க வீட்டில் பணம் தங்கமாட்டீங்குதா? அப்ப பணம் வெக்குற இடத்துல இந்த பொருட்களை வெக்காதீங்க..

SkyBold Tamil
@skyboldtamil
Vastu Tips For Locker: வாஸ்துப்படி, வீட்டில் வைக்கும் லாக்கரை சரியான திசையில் வைக்க வேண்டும். அப்படி வைத்தால் தான் பணம் அதிகம் சேரும். அதுமட்டுமின்றி, அந்த லாக்கரில் வைக்கப்படும் பொருட்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஏனெனில் சில பொருட்களை லாக்கரில் வைக்கும் போது, அது எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, செல்வம் சேர தடையாக இருக்கலாம்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation