உங்க சருமத்தில் அசிங்கமா தோல் உரியுதா? அப்ப இந்த நேச்சுரல் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க..
27 Oct 2026, 07:45 PM

உங்க சருமத்தில் அசிங்கமா தோல் உரியுதா? அப்ப இந்த நேச்சுரல் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க..

SkyBold Tamil
@skyboldtamil
Winter Skin Care Tips In Tamil: சருமத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால், சருமம் பொலிவிழந்து காணப்படும். எனவே இந்த இறந்த செல்களை நீக்க ஸ்க்ரப்களை பயன்படுத்த வேண்டும். அதுவும் குளிர்காலத்திற்கு ஏற்றவாறான ஸ்க்ரப்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டியது அவசியம்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation