27 Oct 2026, 02:45 PM
கொழுப்பு குறைய, வயிற்றுப்புண் ஆற சுண்டக்காயை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. கசப்பும் தெரியாது.. ருசியானதும் கூட..
SkyBold Tamil
@skyboldtamil
Sundakkai Poriyal Recipe In Tamil: கசப்புச்சுவை தெரியாமலேயே அருமையான சுவையில் சுண்டக்காயை சமைக்கலாம். இதுவரை நீங்கள் சுண்டக்காயைக் கொண்டு புளிக்குழம்பு தான் செய்திருப்பீர்கள். ஆனால் அதைக் கொண்டு இந்த பக்குவத்தில் பொரியல் செய்தால், சுண்டக்காய் பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
1
Comments (0)