27 Oct 2026, 06:45 AM
கோவை ஸ்பெஷல் தக்காளி தண்ணி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
SkyBold Tamil
@skyboldtamil
Kovai Special Thakkali Thanni Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சட்னி தான் ரொம்ப பிடிக்குமா? அதுவும் தக்காளி சட்னி என்றால் விரும்பி சாப்பிடுவார்களா? தக்காளி சட்னியை பலவிதங்களில் செய்யலாம். ஆனால் நீங்கள் எப்போதும் ஒரே சுவையில் தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை கோவை ஸ்பெஷல் தக்காளி தண்ணி சட்னியை செய்யுங்கள்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
2
Comments (0)