கமகமக்கும்.. செட்டிநாடு நண்டு மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
22 Oct 2026, 02:15 PM

கமகமக்கும்.. செட்டிநாடு நண்டு மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

SkyBold Tamil
@skyboldtamil
Chettinad Nandu Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு நண்டு பிடிக்குமா? எப்போது நண்டு வாங்கினாலும் ஒரே சுவையில் தான் சமைத்து சாப்பிடுவீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செட்டிநாடு ரெசிபிக்கள் பிடிக்குமா? அப்படியானால் அடுத்தமுறை நண்டு வாங்கினால் செட்டிநாடு நண்டு மசாலா செய்து சாப்பிடுங்கள். இந்த மசாலா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
3

Comments (0)

Login to join the conversation