29 ஆண்டுகளுக்கு பின் மேஷம் செல்லும் சனிபகவான்: 2027-ல் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
30 Oct 2026, 10:50 AM

29 ஆண்டுகளுக்கு பின் மேஷம் செல்லும் சனிபகவான்: 2027-ல் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!

SkyBold Tamil
@skyboldtamil
Saturn Transit In Aries 2027: 2027 ஆம் ஆண்டின் ஜூன் 03 ஆம் தேதி சனி பகவான் தனது நீச்ச ராசியான மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் ஆவார். சனி பகவான் இந்த மேஷ ராசிக்கு சுமார் 29 ஆண்டுகளுக்கு பின் நுழையவுள்ளார். இந்த ராசியில் அடுத்த 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation