29 Oct 2026, 10:15 PM
தீபாவளிக்கு 1 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இந்த ரிப்பன் பக்கோடா செய்யுங்க.. 10 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்..
SkyBold Tamil
@skyboldtamil
Diwali Special Pasiparuppu Ribbon Pakoda Recipe In Tamil: இந்த ஆண்டு தீபாவளிக்கு பாசிப்பருப்பு இருந்தால், அதைக் கொண்டு மொறுமொறுப்பான பாசிப்பருப்பு ரிப்பன் பக்கோடாவை செய்யுங்கள். இந்த பக்கோடாவிற்கு கஷ்டப்பட்டு மாவு அரைக்க தேவையில்லை. பாசிப்பருப்பும், அரிசி மாவும் இருந்தால் போதும், மொறுமொறுவென்று சூப்பரான ரிப்பன் பக்கோடாவை செய்யலாம்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
1
Comments (0)