27 Oct 2026, 11:45 PM
தீபாவளிக்கு முன் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டும்!
SkyBold Tamil
@skyboldtamil
Mahalakshmi Rajyog Before Diwali 2026: கடக ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. அதுவும் இந்த யோகமானது நவம்பர் 01 ஆம் தேதி உருவாகவுள்ளது. இந்த யோகம் நிதி நன்மைகள், வணிகம் மற்றும் தொழில் முன்னேற்றம் போன்றவற்றை தரும். முக்கியமாக இந்த யோகமானது தீபாவளிக்கு முன் உருவாகிறது.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
1
Comments (0)