02 Nov 2026, 07:05 AM
இட்லி, தோசைக்கு ஏற்ற க்ரீன் கார சட்னி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
SkyBold Tamil
@skyboldtamil
Green Kara Chutney Recipe In Tamil: கார சட்னி என்றால் சிவப்பு நிறத்தில் தான் இருக்கும். ஏனெனில் பெரும்பாலும் அதில் வரமிளகாய் தான் சேர்த்து செய்யப்படும். ஆனால் இந்த கார சட்னியை பச்சை மிளகாய் சேர்த்து பச்சை நிறத்திலும் செய்யலாம் என்பது தெரியுமா? இப்படி பச்சை மிளகாயை சேர்த்து பச்சை நிறத்தில் செய்யும் கார சட்னி மிகவும் காரமாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
1
Comments (0)