ரோட்டுக்கடை சிக்கன் 65 மட்டும் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
01 Nov 2026, 03:20 PM

ரோட்டுக்கடை சிக்கன் 65 மட்டும் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

SkyBold Tamil
@skyboldtamil
Rottukadai Chicken 65 Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ரோட்டுக்கடை சிக்கன் 65 என்றால் ரொம்ப பிடிக்குமா? அந்த சுவையில் 65 செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் அந்த சுவையில் 65 செய்ய ஒருசில மசாலா பொருட்களை சேர்த்து பிரட்டி 3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இப்படி சிக்கனை நன்கு ஊற வைக்கும் போது, சிக்கன் மென்மையாக இருப்பதோடு, மசாலா அனைத்தும் சிக்கனில் இறங்கியிருக்கும்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation