03 Nov 2026, 11:00 PM
1/2 கப் ரவை இருந்தா போதும்.. தீபாவளிக்கு சூப்பரான ஸ்வீட் செய்யலாம்.. என்னன்னு பாருங்க..
SkyBold Tamil
@skyboldtamil
Diwali Special Rava Jamun Recipe In Tamil: இந்த வருட தீபாவளிக்கு உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான ஸ்வீட் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு குலாப் ஜாமூன் என்றால் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் இந்த ஆண்டு தீபாவளிக்கு 1/2 கப் ரவை இருந்தால், அவற்றைக் கொண்டு நல்ல ஜூஸியான ரவா ஜாமூன் செய்து கொடுங்கள்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
1
Comments (0)