தீபாவளி அன்று பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப தக்காளி வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
03 Nov 2026, 10:00 PM

தீபாவளி அன்று பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப தக்காளி வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..

SkyBold Tamil
@skyboldtamil
Diwali 2026 Skin Care Tips In Tamil: தினசரி சமையலில் பயன்படுத்தும் தக்காளி சருமத்தில் மாயங்களை புரியும். ஏனெனில் தக்காளில் வைட்டமின் சி மற்றும் லைகோபீன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை சருமத்திற்கு நல்ல பொலிவைத் தரும். அதுவும் தக்காளியுடன் குறிப்பிட்ட பொருட்களை சேர்த்து ஃபேஸ் பேக்குகளை போடும் போது, இன்னும் சிறப்பான பலன்கள் குறுகிய காலத்தில் கிடைக்கும்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation