29 Oct 2026, 06:15 PM
வெயிலால் கருமையான முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப செம்பருத்தி பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
SkyBold Tamil
@skyboldtamil
Skin Care Tips In Tamil: வீட்டு தோட்டத்தில் செம்பருத்தி பூக்கள் இருந்தால், அந்த பூக்களுடன் ஒருசில இயற்கை பொருட்களை சேர்த்து ஃபேஸ் பேக் தயாரித்து பயன்படுத்துவதன் மூலம், வெயிலால் ஏற்பட்ட கருமை நீங்கி, சருமத்தின் நிறம் மேம்படும். முக்கியமாக இந்த செம்பருத்தி ஃபேஸ் பேக்கை பண்டிகை காலங்களில் பயன்படுத்தினால், பொலிவிழந்து காணப்படும் முகத்தை பொலிவோடு மாற்றலாம்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
1
Comments (0)