25 Oct 2026, 06:45 AM
3/4 கிலோ சிக்கனை வாங்குனா.. இந்த பக்குவத்துல கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்..
SkyBold Tamil
@skyboldtamil
Bachelor Style Chicken Gravy Recipe In Tamil: ஒரே சுவையில் தான் சிக்கன் செய்து சாப்பிடுவீர்களா? அப்படியானால் ஒருமுறை சற்று வித்தியாசமான சுவையில் சிக்கனை செய்து சாப்பிடுங்கள். அதுவும் சிக்கனை மசாலா பொருட்களை சேர்த்து பிசைந்து, மசாலா ஒன்றை அரைத்து சேர்த்து நன்கு கைகளால் பிசைந்து ஊற வைத்து, குக்கரில் விசில் விட்டு இறக்குங்கள்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
3
Comments (0)