வெண்டைக்காயை இப்படி புதுமையான சுவையில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க..
24 Oct 2026, 02:50 PM

வெண்டைக்காயை இப்படி புதுமையான சுவையில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க..

SkyBold Tamil
@skyboldtamil
Lady's Finger Fry Recipe In Tamil: வெண்டைக்காயை பொரியல் செய்தால், எப்போதும் ஒரே சுவையில் வெறும் மிளகாய் தூளை மட்டும் சேர்த்து தான் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை வெண்டைக்காய் பொரியல் செய்யும் போது, அதற்கு தனியாக மசாலா பொடியை தயாரித்து சேர்த்து செய்யுங்கள். இப்படி செய்யும் போது, பொரியலின் சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation