06 Nov 2026, 08:55 PM
சிம்ம ராசியில் குரு-செவ்வாய் சேர்க்கை: மார்ச் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழ்வாங்க..
SkyBold Tamil
@skyboldtamil
Jupiter-Mars Conjunction In Leo 2026: செவ்வாய் நவம்பர் 12 ஆம் தேதி கடக ராசியில் இருந்து வெளியேறி சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் சிம்ம ராசியில் செவ்வாய் மற்றும் குரு பகவானின் சேர்க்கை நிகழவுள்ளது. ஜோதிட ரீதியாக குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதுவும் இவ்விரு கிரகங்களும் 2027 மார்ச் வரை ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
3
Comments (0)