06 Nov 2026, 09:55 PM
தீபாவளிக்கு 15 நிமிடத்தில் அதிரசம் செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
SkyBold Tamil
@skyboldtamil
Diwali Special Adhirasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு அதிரசம் ரொம்ப பிடிக்கும், ஆனால் அதை செய்யத் தெரியாதா? முக்கியமாக அதிரசம் செய்வது கஷ்டம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அது தவறு. ஏனெனில் அதிரசத்தை 15 நிமிடத்தில் எந்த ஒரு பாகு பதமும் இல்லாமல் சட்டென்று செய்யலாம்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
2
Comments (0)