23 Oct 2026, 09:00 PM
வாஸ்துப்படி, வீட்டில் இந்த 5 பொருட்களை காலியா வெச்சுக்காதீங்க.. இல்ல லட்சுமி தேவியின் கோபத்துக்கு ஆளாவீங்க..
SkyBold Tamil
@skyboldtamil
Vastu Tips In Tamil: வாஸ்துவில் ஒவ்வொரு பொருளும் இடமும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலைக் கொண்டுள்ளன. அவற்றை சரியாக வைக்காவிட்டால் அல்லது காலியாக விட்டால், அவை நிதி நிலையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி, வாழ்வில் பல தடைகளை சந்திக்க வைக்கும். இப்போது வாஸ்துப்படி, வீட்டில் எந்தெந்த பொருட்களை காலியாக விடக்கூடாது என்பதைக் காண்போம்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
1
Comments (0)