19 Oct 2026, 06:30 PM
சனி-சூரியனால் உருவாகியுள்ள ஷடாஷ்டக யோகம்: இந்த 3 ராசிக்காங்க கவனமாக இருக்கணும்!
SkyBold Tamil
@skyboldtamil
Saturn Sun Make Shadashtak Yog 2026: சூரியன் அக்டோபர் 17 ஆம் தேதி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குள் நுழைந்தார். இந்த துலாம் ராசியில் சூரியன் நீச்ச நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ராசிக்கு சூரியன் நுழையும் போது, நீதிமான் சனி பகவான் மீன ராசியில் இருப்பதால், சூரியன் மற்றும் சனி பகவானின் நிலையால் ஷடாஷ்டக யோகம் உருவாகிறது.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
1
Comments (0)