SALE-க்கு மேல SALE.. 43 சதவீத ஆஃபரில் Samsung போன்.. 6000mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
31 Oct 2026, 11:33 AM

SALE-க்கு மேல SALE.. 43 சதவீத ஆஃபரில் Samsung போன்.. 6000mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

Gizbot Tamil
@gizbottamil
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமேசான் தளத்தில் மெகா ஃபெஸ்டிவல் டீலின் (Mega Festival Deal) கீழ் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி (Samsung Galaxy M47 5G) ஸ்மார்ட்போன் நம்ப முடியாத தள்ளுபடியில் கிடைக்கிறது | Samsung Galaxy M47 5G Available At Discounted Price in Amazon Mega Festival Deal
Source Credit: tamil.gizbot.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation