பிரிச்சி விட்டாப்ல OPPO.. 5.46 மி.மீ பாடியில் 8000mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
23 Oct 2026, 09:57 AM

பிரிச்சி விட்டாப்ல OPPO.. 5.46 மி.மீ பாடியில் 8000mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

Gizbot Tamil
@gizbottamil
ஓப்போ பிரியர்களுக்கு அடுத்தடுத்து ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் மற்றும் டேப்லெட்கள் வெளியாகி வருகின்றன. இதில் அல்ட்ரா ஸ்லிம் பேட் மாடலாக ஓப்போ பேட் மினி மேட் டிஸ்பிளே எடிஷன் (OPPO Pad Mini Matte Display Edition) களமிறங்கி இருக்கிறது | OPPO Pad Mini Matte Display Edition With 8000mAh Battery Launched in India Check Price Specification
Source Credit: tamil.gizbot.com
Read Full Story
4

Comments (0)

Login to join the conversation