05 Nov 2026, 07:00 PM
தீபாவளிக்கு பின் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரண களமா இருக்கப்போகுது..
SkyBold Tamil
@skyboldtamil
Mars Jupiter Ketu Conjunction Forms Trigrahi Yog In Leo: நவம்பர் 12 ஆம் தேதி செவ்வாய் சிம்ம ராசிக்குள் நுழைவுள்ளார். இதனால் சிம்ம ராசியில் கேது, குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
4
Comments (0)