28 Oct 2026, 03:30 PM
மதுரை ஸ்டைல் உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க..
SkyBold Tamil
@skyboldtamil
Madurai Style Egg Kuzhambu Recipe In Tamil: எப்போது ஒரே சுவையில் தான் முட்டை குழம்பை செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் முட்டை குழம்பு செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் மதுரை ஸ்டைல் உடைத்து ஊற்றி முட்டை குழம்பை செய்யுங்கள். இந்த முட்டை குழம்பு செய்வதற்கு ஈஸியாக இருப்பதோடு, வீடே மணக்கும் வகையில் அட்டகாசமாக இருக்கும்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
1
Comments (0)