19 Oct 2026, 07:30 AM
1 கைப்பிடி கொடாமல்லியும், 2 தக்காளியும் இருந்தா.. காலையில் இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க..
SkyBold Tamil
@skyboldtamil
Kothamalli Thakkali Chutney Recipe In Tamil: வீட்டில் கொத்தமல்லி நிறைய உள்ளதா? அப்படியானால் அந்த கொத்தமல்லியுடன், தக்காளியையும் சேர்த்து வதக்கி அரைத்து சட்னி செய்யுங்கள். இந்த சுவையில் மல்லி சட்னியை செய்து கொடுக்கும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
1
Comments (0)