23 Oct 2026, 10:00 AM
ஒரே நாளில் நடக்கும் குருபகவானின் ராசி மற்றும் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்!
SkyBold Tamil
@skyboldtamil
Jupiter Nakshatra And Planet Transit Together On 31 October 2026: குரு பகவான் அக்டோபர் 31 ஆம் தேதி அதிசாரமாக ராசியை மாற்றுகிறார். அதே வேளையில் நட்சத்திரத்தையும் மாற்றவுள்ளார். தற்போது குரு பகவான் கடக ராசியிலும், ஆயில்யம் நட்சத்திரத்திலும் பயணித்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கும், மகம் நட்சத்திரத்திற்கும் செல்லவுள்ளார்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
4
Comments (0)