19 Oct 2026, 04:27 PM
யாரு சாமி அவன்.. 9000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. புது iQOO ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?
Gizbot Tamil
@gizbottamil
அல்ட்ரா பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட மாடலாக ஐக்யூ நியோ12 (iQOO Neo12) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இப்போது, வெளியீட்டு தேதி மட்டுமல்லாமல், சிப்செட், பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட முக்கிய பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன. கலர் மற்றும் டிசைன் விவரங்களும் தெரியவந்துள்ளன | iQOO Neo12 With 9000mAh Battery To Launch on October 28 in China Expected Specifications Price
Source Credit: tamil.gizbot.com
Read Full Story
1
Comments (0)