29 Oct 2026, 07:15 AM
ஹோட்டல் ஸ்டைல் சின்ன வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க...
SkyBold Tamil
@skyboldtamil
Hotel Style Chinna Vengaya Chutney Recipe In Tamil: ஒரே சட்னியை திரும்ப திரும்ப செய்து அலுத்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை ஹோட்டல் ஸ்டைல் சட்னியை செய்யுங்கள். அதுவும் வீட்டில் சின்ன வெங்காயம் இருந்தால், ஹோட்டல் ஸ்டைல் சின்ன வெங்காய சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவையோடும் இருக்கும்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
1
Comments (0)