03 Nov 2026, 05:00 PM
தீபாவளியில் உருவாகும் 2 சக்திவாய்ந்த ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
SkyBold Tamil
@skyboldtamil
Diwali 2026: ஜோதிடத்தின் படி, இந்த தீபாவளி பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த நாளில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியனும் அசுரர்களின் குருவான சுக்கிரனும் துலாம் ராசியில் ஒன்றிணைந்து சுக்ராதித்ய ராஜயோகத்தையும், அதே வேளையில் சூரியனும் புதனும் ஒன்றிணைந்து புதாதித்ய ராஜயோகத்தையும் உருவாக்குகின்றன.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
2
Comments (0)