டெல்லி ஸ்டைல் சன்னா மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க..
23 Oct 2026, 11:00 PM

டெல்லி ஸ்டைல் சன்னா மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க..

SkyBold Tamil
@skyboldtamil
Delhi Style Chana Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சன்னா மசாலா பிடிக்குமா? அப்படியானால் அடுத்தமுறை சன்னா மசாலாவை செய்வதாக இருந்தால், வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், டெல்லி ஸ்டைல் சன்னா மசாலாவை செய்யுங்கள். இந்த சுவையில் செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation