2 தக்காளியும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இந்த சட்னியை செய்யுங்க.. ருசி அள்ளும்..
31 Oct 2026, 06:35 AM

2 தக்காளியும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இந்த சட்னியை செய்யுங்க.. ருசி அள்ளும்..

SkyBold Tamil
@skyboldtamil
Thengai Thakkali Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு தேங்காய் சட்னி என்றால் ரொம்ப பிடிக்குமா? தேங்காயுடன் தக்காளி சேர்த்து, தேங்காய் தக்காளி சட்னியை செய்து கொடுங்கள். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, இட்லி தோசையுடன் சாப்பிட்டால் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவீர்கள். அந்த அளவில் இந்த சட்னி சுவையாக இருக்கும்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation