04 Nov 2026, 05:10 PM
தீபாவளிக்கு பின் வக்ர நிவர்த்தி அடையும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியும்!
SkyBold Tamil
@skyboldtamil
Venus Direct In Virgo 2026: சுக்கிரன் நவம்பர் 06 ஆம் தேதி வக்ர நிலையில் கன்னி ராசிக்குள் நுழைகிறார். அதன் பின் நவம்பர் 14 ஆம் தேதி சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைந்து கன்னி ராசியில் பயணிக்கவுள்ளார். இப்படி தீபாவளி முடிந்த சுக்கிரன் நேர்கதியில் கன்னி ராசியில் பயணிப்பதால், அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே ஏதாவது ஒரு வகையில் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
2
Comments (0)