சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 14 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
06 Nov 2026, 11:55 PM

சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 14 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..

SkyBold Tamil
@skyboldtamil
Sun Transit In Vishakam Nakshatra 2026: பஞ்சாங்கத்தின் படி, சூரியன் நவம்பர் 06 ஆம் தேதி இரவு 09.08 மணிக்கு விசாகம் நட்சத்திரத்திற்குள் நுழைந்து, அந்த நட்சத்திரத்தில் நவம்பர் 20 ஆம் தேதி வரை இருக்கப் போகிறார். இதற்கிடையில் சூரியன் நவம்பர் 16 ஆம் தேதி சூரியன் விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். சூரியன் நுழைந்துள்ள விசாகம் நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான் ஆவார்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
7

Comments (0)

Login to join the conversation