முருங்கைக்கீரை கோதுமை தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
03 Nov 2026, 07:00 AM

முருங்கைக்கீரை கோதுமை தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

SkyBold Tamil
@skyboldtamil
Murungaikeerai Gothumai Dosa With Peanut Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் கோதுமை மாவும், முருங்கைக்கீரையும் இருந்தால், அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் முருங்கைக்கீரை கோதுமை தோசை செய்யுங்கள். இந்த தோசைக்கு வேர்க்கடலை சட்னி அருமையாக இருக்கும். முக்கியமாக ஒருமுறை இந்த டிபனை செய்தால், அடிக்கடி செய்வீர்கள்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
7

Comments (0)

Login to join the conversation