02 Nov 2026, 11:05 AM
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க வாயை கொஞ்சம் அடக்கி இருக்கணும்!
SkyBold Tamil
@skyboldtamil
Mercury Transit In Swaathi Nakshatra On 03 November 2026: புதன் நவம்பர் மாத தொடக்கத்தில் வக்ர நிலையில் நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். அதுவும் இவர் நவம்பர் 03 ஆம் தேதி வக்ர நிலையில் சுவாதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் புதன் நவம்பர் 25 ஆம் தேதி வரை இருப்பார். இதன் விளைவாக சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
1
Comments (0)