08 Nov 2026, 01:15 PM
Diwali 2026: பட்டாசுப் பொறிகள் கண்களில் பட்டால் இந்தத் தவறுகளைச் செய்யாதீர்கள்! கண் மருத்துவர் எச்சரிக்கை!
SkyBold Tamil
@skyboldtamil
Diwali 2026 Eye Safety: தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுப் பொறிகள் கண்களில் பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சென்னை டி.டி.கே சாலையில் உள்ள மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் மாறுகண் மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை நிபுணரும், குழந்தைகள் கண் மருத்துவருமான டாக்டர் ஸ்ரீகாந்த் ராமசுப்பிரமணியன் அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
2
Comments (0)