தந்தேராஸில் உருவாகியுள்ள 2 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்!
06 Nov 2026, 10:55 AM

தந்தேராஸில் உருவாகியுள்ள 2 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்!

SkyBold Tamil
@skyboldtamil
Dhanteras 2026: செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவிக்குரிய வெள்ளிக்கிழமையில் தந்தேராஸ் வந்திருப்பதோடு, இந்நாளில் இரண்டு அரிய ராஜயோகங்கள் ஒன்றிணைந்திருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு இந்த தந்தேராஸ் நாளானது மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. இப்போது தந்தேராஸ் நாளில் உருவாகியிருக்கும் இரண்டு ராஜயோகங்களால் எந்த ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகிறது என்பதை காண்போம்.
Source Credit: tamil.boldsky.com
Read Full Story
5

Comments (0)

Login to join the conversation