06 Nov 2026, 10:53 PM
ரூ.5.90 லட்சத்தில் புதிய பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் பைக் அறிமுகம்!
DSpark Tamil
@dsparktamil
பிஎம்டபிள்யூ நிறுவனம் புதிய F 450 GS Sport அட்வென்ச்சர் பைக்கை ரூ.5.90 லட்சத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. 420 சிசி இன்ஜின், 48 ஹெச்பி ஆற்றல், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. | BMW has launched the new F 450 GS Sport adventure motorcycle at Rs. 5.90 lakh, featuring a 420cc engine, 48 hp power and adjustable suspension.
Source Credit: tamil.drivespark.com
Read Full Story
4
Comments (0)